முருகராம மந்திரம்
மருகமுருக மாமராம
மருகமுருக மாமராம
மாமராம மருகமுருக
மாமராம மருகமுருக
மருகமுருக மாமராம
மாமராம மருகமுருக
மருகமுருக ராமராம
மருகமுருக ராமராம
ராமராம மருகமுருக
ராமராம மருகமுருக
மருகமுருக ராமராம
ராமராம மருகமுருக
முருகமுருக மாமராம
முருகமுருக மாமராம
மாமராம முருகமுருக
மாமராம முருகமுருக
முருகமுருக மாமராம
மாமராம முருகமுருக
முருகமுருக ராமராம
முருகமுருக ராமராம
ராமராம முருகமுருக
ராமராம முருகமுருக
முருகமுருக ராமராம
ராமராம முருமுருக
முருகராம ராமமுருக
முருகராம ராமமுருக
ராமமுருக முருகராம
ராமமுருக முருகராம
முருகராம ராமமுருக
ராமமுருக முருகராம
முருக முருக முருக முருக
ராம ராம ராம ராம
முருக முருக முருக முருக
முருக முருக முருக முருக
ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம
ராமமுருக பிரார்த்தனை
மருகவரும் மாமவரும்
மகிழ்ந்தருள வேண்டும்
மகிழ்ச்சி அலை
மனதில் கரை
புரண்டிடவே வேண்டும்
மயிலவரும் துயிலவரும்
நெகிழ்ந்தருள வேண்டும்
நிம்மதியும்
நெஞ்சில் நிலை
கொண்டிடவும் வேண்டும்
ஆறுமுகர் ஓருமுகர்
இசைந்தருள வேண்டும்
இல்லை இனி
இன்மை பிணி
என்றிடவும் வேண்டும்
இருமணத்தார் ஒருமணத்தார்
இணைந்தருள வேண்டும்
முறிந்து செல்லும்
உறவுகளை
பிணைந்தருள வேண்டும்
திராவிடரும் ஆரியரும்
ஒத்தருள வேண்டும்
வேற்றுமையை
வேரறுக்கும்
சத்தருள வேண்டும்
வேலவரும் வில்லவரும்
சேர்ந்தருள வேண்டும்
வெல்கவெல்கவெல்க வென்ற
சொல்லருள வேண்டும்
2 comments:
ராமமுருக பிரார்த்தனை
மனமுருக வைத்தது..
அழகு பொதிந்த பதிவுக்குப் பாராட்டுக்கள்..!
நன்றி மேடம்!
:)
எல்லாப் புகழும் இறைவன் இறைவனுக்கே!
Post a Comment