பண்பின் தெய்வமே
ராஜா ராமரே
பண்பிக்கோர் இலக்கணமாய்
என்றும் இருப்பவரே
ராமர் நன்மையொரு உருவெடுத்து வந்தவரே
ராம் ராம்
அன்பின் தெய்வமே
சீதா ராமரே
தாயைப்போல் அன்பு செய்யும்
அன்பின் பிறப்பிடமே
ராமர் கருணையொரு உருவெடுத்து வந்தவரே
ராம் ராம்
பண்பின் தெய்வமே
ராஜா ராமரே
பேசினால் உண்மை பேசுவார்
உண்மையிலும் நன்மையையே பேசிடுவார்
இனிதாய் தோன்றுவார்
நட்பாய் பழகுவார்
பெரியோர் பணிந்து
சிறியோர் அணைத்து
இதயம் ஆளுவார்
பண்பின் தெய்வமே
ராஜா ராமரே
பண்பிக்கோர் இலக்கணமாய்
என்றும் இருப்பவரே
ராமர் நன்மையொரு உருவெடுத்து வந்தவரே
ராம் ராம்
அன்பின் தெய்வமே
சீதா ராமரே
உலகுக்கே நன்மை எண்ணுவார்
எவரையுமே அந்நியமாய் நினைப்பதில்லை
நன்மை போற்றுவார்
தீமை தூற்றுவார்
நன்மை காத்து
தீமை போக்கி
தர்மம் பேணுவார்!
அன்பின் தெய்வமே
சீதா ராமரே
தாயைப்போல் அன்பு செய்யும்
அன்பின் பிறப்பிடமே
ராமர் கருணையொரு உருவெடுத்து வந்தவரே
ராம் ராம்
ராம்ராம் ராமராம்
ராம்ராம் ராமராம்
ராம்ராம்ராம்
ராம்ராம்ராம்
ராம்ராமராம்
ராம ராம்ராம்ராம்
ராம்ராம்ராம் ராம்ராம்ராம்
ராம்ராம் ராமராம்
ராம்ராம் ராமராம்
0 comments:
Post a Comment