பிரம்மம் பரபிரம்மம்
ஆதிபிரம்மம் ஏகபிரம்மம்
குணமற்றபிரம்மம் குணமுற்றபிரம்மம்
சத்யபிரம்மம் மாயபிரம்மம்
சுயபிரம்மம் சுயம்புப்பிரம்மம் 10
வைகுண்டபிரம்மம் பால்பிரம்மம்
பாம்புப்பிரம்மம் விஷ்ணுபிரம்மம்
விஷ்ணாபரணபிரம்மம் விஷ்ணுவுடைபிரம்மம்
விஷ்ணுக்குணபிரம்மம் சத்துவக்குணபிரம்மம்
பாஞ்சசன்யபிரம்மம் சுதர்சனபிரம்மம் 20
சத்யலோகபிரம்மம் நீர்ப்பிரம்மம்
பங்கயபிரம்மம் நான்முகபிரம்மம்
அன்னபிரம்மம் நால்வேதபிரம்மம்
சொற்பிரம்மம் பொருட்பிரம்மம்
சப்தபிரம்மம் ராஜசபிரம்மம் 30
கைலாயபிரம்மம் மலைபிரம்மம்
இடபப்பிரம்மம் சிவபிரம்மம்
உமைபிரம்மம் கணேசபிரம்மம்
முருகப்பிரம்மம் தாமசபிரம்மம்
திரிசூலபிரம்மம் ருத்ராட்சபிரம்மம் 40
சொர்க்கபிரம்மம் இந்திரபிரம்மம்
அக்னிபிரம்மம் வாயுபிரம்மம்
சூர்யபிரம்மம் சந்திரபிரம்மம்
வருணபிரம்மம் பூமிப்பிரம்மம்
வெளிபிரம்மம் ஒளிபிரம்மம் 50
அருவபிரம்மம் உருவபிரம்மம்
குணபிரம்மம் நிர்க்குணப்பிரம்மம்
முக்குணபிரம்மம் பல்குணபிரம்மம்
தனிபிரம்மம் சகலபிரம்மம்
ஆனந்தபிரம்மம் ஆற்றல்மிகுபிரம்மம் 60
உருவற்றபிரம்மம் உடலற்றபிரம்மம்
அளவற்றபிரம்மம் அசைவற்றபிரம்மம்
சுவையற்றபிரம்மம் மணமற்றபிரம்மம்
கணமற்றபிரம்மம் கலக்கமற்றபிரம்மம்
பற்றற்றபிரம்மம் துயரற்றபிரம்மம் 70
கண்ணுக்கெட்டாபிரம்மம் கைக்கெட்டாபிரம்மம்
நாக்குக்கெட்டாபிரம்மம் நாசிக்கெட்டாபிரம்மம்
காதுக்கெட்டாபிரம்மம் கற்பனைக்கெட்டாபிரம்மம்
அறிவுக்கெட்டாபிரம்மம் மனதுக்கெட்டாபிரம்மம்
நல்லோர்க்கெட்டும்பிரம்மம் ஞானியர்க்கெட்டும்பிரம்மம் 80
மச்சபிரம்மம் கூர்மபிரம்மம்
வராகபிரம்மம் நரசிம்மபிரம்மம்
அயக்ரீவபிரம்மம் ஶ்ரீராமபிரம்மம்
பரசுராமபிரம்மம் பலராமபிரம்மம்
கிருஷ்ணபிரம்மம் வேங்கடபிரம்மம் 90
அண்ணாமலைபிரம்மம் அருணாச்சலபிரம்மம்
கபாலிச்வரபிரம்மம் காசிநாதபிரம்மம்
ஏகாம்பரபிரம்மம் நடராஜபிரம்மம்
சுந்தரேசபிரம்மம் சந்திரசேகரபிரம்மம்
ராமநாதபிரம்மம் ராமேஸ்வரபிரம்மம் 100
காயத்ரிபிரம்மம் சரஸ்வதிபிரம்மம்
சக்திபிரம்மம் லக்ஷ்மிபிரம்மம்
தாய்பிரம்மம் தந்தைபிரம்மம்
குருபிரம்மம் அனுமந்த்பிரம்மம் 108
0 comments:
Post a Comment